1859 ஆம் ஆண்டு கிறிஸ்தவ திருச்சபையினால் 15 மாணவர்களுடனும் ஓர் ஆசிரியருடனும் திரு.சவரிமுத்து ஞானப்பிரகாசம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 163 வருட நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ளது.