தூர நோக்கு (VISION)
மாற்றமுறும் உலகின் சவால்கட்குப் பொருத்தப்பாடுடைய மாணவர் சமூகம்.
நோக்கக் கூற்று. (MISSION)
மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதன் மூலமாகப் பாடசாலைச் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்புடையவர்களாகவும் எதிர்கால தொழிநுட்ப, தொழிலுலகிற்கு இணக்கப்பாடுடையவர்களாகவும் தனி மனித சமூக விழுமியங்களைப் பிரதிபலிக்கக் கூடிய சமநிலை ஆளுமையுடையவர்களாகவும் மாணவரை உருவாக்குதல்

.




